மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்களை மீள் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தினர். மன்னர் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்மேலும் படிக்க
மீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 24, 2010
Rating:

No comments:
Post a Comment