மன்னார் மாவட்டத்தின் எழுத்துப்பூர் பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய இளம் விதவைத் தாயான எஸ்.நித்தியலோஜினி என்பவரும், 05 வயதுடைய மகனும் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்த நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்கள்.மேலும் படிக்க >>>
மன்னாரில் காணாமல் போய் இருந்த தாயும், சேயும் பத்திரமாக மீண்டனர்!
Reviewed by NEWMANNAR
on
September 28, 2010
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 28, 2010
Rating:

No comments:
Post a Comment