மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை த.தே.கூ முழுமையாக கைப்பற்றும்: செல்வம் எம்.பி _
2010
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றசபைத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளுராட்சி சபைகளையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழுமையாக கைப்பற்றும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை தேர்தலின் போது வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்ட போது வெற்றிபெறக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் சிலர் பட்டியளில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை மனம் வருத்தமளிக்கின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் பூரண ஒத்துளைப்பினை வழங்க வழங்கவேண்டுமென மேலும் தெரித்தார். _

Reviewed by NEWMANNAR
on
January 28, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 28, 2011
Rating:

No comments:
Post a Comment