மன்னார் பாலத்தினுல் பாய்ந்த லொரி-
குளிர்பான போத்தில்களை ஏற்றிக்கொண்டு நேற்று செவ்வாய் காலை மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாரிற்கு வந்துகொண்டிருந்த லொரி ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து பாலத்திற்கு கீழ் தடம் பிரண்டு கடல் பகுதியில் குறுக்காக பாய்ந்துள்ளது.எனினும் அதனை செலுத்திவந்த சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்பட வில்லை.
நீண்ட நேர போராட்டத்தின் பின் இன்று புதன் மதியம் குறித்த லொரி பாலத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
மன்னார் பாலத்தினுல் பாய்ந்த லொரி-
Reviewed by NEWMANNAR
on
March 03, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 03, 2011
Rating:




No comments:
Post a Comment