அண்மைய செய்திகள்

recent
-

மன்-நானாட்டான் ம.வி பாடசாலையின் கலை விழா

மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையினால் நடாத்தப்பட்ட கலை விழா நிகழ்வு சனிக்கிழமை இரவு பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,மற்றும் சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் ஆபேல் ரெவல் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்களும் கலந்து கொண்டனார்.



இதன் போது பாசாலை மாணவர்களில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது..

இன் போது நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குறிபட்ட சகல துரைகளையும் கொண்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.




மன்-நானாட்டான் ம.வி பாடசாலையின் கலை விழா Reviewed by NEWMANNAR on June 06, 2011 Rating: 5

1 comment:

Anonymous said...

Dear Sirs/Madame

As a native of Nanatton, i am very please to see some news of Nanatton, and thank you for your good work. We all are very proud of our mother language and as a journalist you have more responsibility to apply our mother language without any error.. I have found it hard to accept as a journalist you make mistakes on your report, it brings shame to all of US. I hope this is ONLY typing mistakes and will not happen in the future.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.