இந்தியாவில் இருந்து வந்த மாணவன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவில் இருந்து வந்த மாணவன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த (11-06-2011 )சனிக்கிழமை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பாக தெரியவருவதாவது
கடந்த 11-06-2011 சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் தமிழகத்திலிருந்து விடுமுறையில் இலங்கை வந்த மாணவன் அமிர்தலிங்கம் அருனேஸ் (வயது 24) இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இவரது தந்தையார் மனித உரிமை ஆனைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்
இது தொடர்பாக தெரியவருவதாவது
கடந்த 11-06-2011 சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் தமிழகத்திலிருந்து விடுமுறையில் இலங்கை வந்த மாணவன் அமிர்தலிங்கம் அருனேஸ் (வயது 24) இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இவரது தந்தையார் மனித உரிமை ஆனைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்
இந்தியாவில் இருந்து வந்த மாணவன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2011
Rating:

No comments:
Post a Comment