மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா-(பட இணைப்பு)
மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா திட்டமிட்டபடி இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இம்முறை திருவிழாவில் நாடளாவிய ரீதியில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொண்டனர்.மடுத்திருத்தலத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றன. இதனையடுத்து இன்று திருவிழா திருப்பலியும் மடு மாதாவின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றன.
மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா-(பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
August 16, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 16, 2011
Rating:










No comments:
Post a Comment