அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த. சாதாரண தர கல்வித்திட்டத்தில் மாற்றம்?

கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரத்தில் 1977 ஆம் ஆண்டு கல்வித்திட்ட முறைப்படி ஐந்துபிரிவுகளாக, அமுல்ப்படுத் தவுள்ளதாக கல்விஅமைச்சு தெரிவித்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளாக மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.



9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் விஷேட பரீட்சை ஒன்றுக்குத் தோற்றுவதன் மூலம் மேற்படி பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்படுவர். எதிர்வரும் வருடத்திலிருந்து ஆறாம் வகுப்புக்கு நுழையும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்ட முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது
க.பொ.த. சாதாரண தர கல்வித்திட்டத்தில் மாற்றம்? Reviewed by NEWMANNAR on September 09, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.