ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது ! அதிர்ச்சியில் இலங்கை
இலங்கை தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது.
இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தது ! அதிர்ச்சியில் இலங்கை
Reviewed by Admin
on
March 08, 2012
Rating:

No comments:
Post a Comment