மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ( 29.05.2012 ) அன்று நடைபெற்ற மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவத்தில் இருந்து- பட இணைப்பு
மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 29.05.2012 அன்று சிரேஸ்ட மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய அதிபரும் மன்.ஆனாள் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபருமாகிய rev.s.சந்தியோகு கலந்து கொண்டு சிறப்பித்தார்.அங்கு பிரதம சிரேஷ்ட மாணவத்தலைவனாக எ.டிறோனும்
பிரதம சிரேஷ்ட உதவி மாணவத்தலைவனாக ம.லியோபிரஸ்லியும் தெரிவு செய்யப்பட்டனர்
மாணவத்தலைவர்களின் விபரம்
1. யான்சன் யோய்
2. டானியல்
3. ஆமோஸ்
4. கேதீஸ்வரன்
5. றுசாந்
6. அனனியாஸ்
7. றெசான்
8. தனுசன்
9. யினேஸ்
10. மயூரன்
11. யொனிற்றன்
12. பிரித்திவ்யன்
13. டிறோன்
14. றொமாறியோ
15. டினுசன் பயஸ்
16. சிந்துயன்
17. முகேஸ்குமார்
18. பிரியதர்சன்
19. ராகுலன்
20. யக்சன்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டது.
சிறிய விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவேறியது.
அனனியாஸ்.
மன்.புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ( 29.05.2012 ) அன்று நடைபெற்ற மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவத்தில் இருந்து- பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 03, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 03, 2012
Rating:

No comments:
Post a Comment