ஆவர்த்தன அட்டவணை தரப்படாத இரசாயனவியல் வினாப் பத்திரம்
இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை
தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்தப் பிரிவில் சிங்களப் மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை
தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்தப் பிரிவில் சிங்களப் மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை
தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவர்த்தன அட்டவணை தரப்படாத இரசாயனவியல் வினாப் பத்திரம்
Reviewed by NEWMANNAR
on
August 15, 2012
Rating:

No comments:
Post a Comment