சிறப்புடன் நடைபெற்ற மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய விழா
கடந்த 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணியளவில் மன்னார் எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கு சிவஸ்ரீ மகா தர்மகுமாரகுருக்கள் தலைமைதாங்கினார். மங்கள விளக்கை சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்கள் தம்பதிகள் ஏற்றிவைத்தனர். இந்நிகழ்விற்கு பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா ஆசியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில்; பல முக்கிய சைவப் பெரியாhகள், அசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் பக்தி விஜயத்தின் ஆசிரியர் ளு.P. முத்து அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் நடை பெற்றது. மேலும் வே.போ. மாணிக்கவாசகர் தலமையில் கவிரங்கமும் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வானது பிரதி மாதந்தோறும் நடைபெறவுள்ளதென்றும் இலைமறை காயாகவுள்ள கலைஞர்களை வெளிக்கொண்டுவருவதென்றும் இவ் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ மகா தர்மகுமாரகுருக்கள் அவர்கள் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 16, 2012
Rating:
No comments:
Post a Comment