மன்னார் வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் நிகழ்வு-படங்கள்
இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் கரோல் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு நோயளர்களை கவரும் வண்ணம் இசை,நடன நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து நோயளர்களுக்கு நத்தார் பரிசில்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் கரோல் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு நோயளர்களை கவரும் வண்ணம் இசை,நடன நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து நோயளர்களுக்கு நத்தார் பரிசில்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் வைத்தியசாலையில் கிறிஸ்மஸ் நிகழ்வு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
December 26, 2012
Rating:
No comments:
Post a Comment