மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மர்மப்பொருள் வெடித்து இளைஞர் படுகாயம்.
திருக்கேதிஸ்வரத்தைச் சேர்ந்த ரீ.கஜேந்திரன் (வயது-25) என்ற இளைஞரே குறித்த மர்மப்பொருள் வெடித்து படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தனது வீட்டின் பின் பகுதியில் காணப்பட்ட குறித்த மர்மப்பொருளை தொட்ட போது அது வெடித்துள்ளது.
உடனடியாக குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசார ணைகளை மன்னார் வைத்தியாலை பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மர்மப்பொருள் வெடித்து இளைஞர் படுகாயம்.
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment