பண்டாரகமையில் இருந்து மன்னாருக்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து
இன்று அதிகாலை 3 மணியளவில், அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துடன், லொறியொன்று பின்புறம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் லொறியில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகமையில் இருந்து மன்னாருக்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்து
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment