ஜனாதிபதி மன்னார் மதகுருக்களுக்கு உறுதியளித்தார்
இதன் போது கருத்துரைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் ஒரே வகையான அபிவிருத்திகளையே வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.
இதே வேளை மன்னார் மக்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்கள் குறித்து மதகுருமாரும் உள்ளுர் அரசியல்வாதிகளும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தனர்.
இதனை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி விரைவில் மன்னார் மாவட்டத்தில் உரிய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஜனாதிபதி மன்னார் மதகுருக்களுக்கு உறுதியளித்தார்
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:

No comments:
Post a Comment