கலைப் பிரிவு மாணவர்களைக் குறைக்க நடவடிக்கை
வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலையற்று இருப்பவர்கள் பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், ஆயுதங்களை கையில் ஏந்தி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்
கலைப் பிரிவு மாணவர்களைக் குறைக்க நடவடிக்கை
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:

No comments:
Post a Comment