மாணவனை காணவில்லை என முறைப்பாடு
நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனை காணவில்லை என முறைப்பாடு
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment