அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் வாணிவிழா நிகழ்வு

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் வாணிவிழா நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-10-2013) பிற்பகல் 2 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் கலந்து கொள்ளவுள்ளார்.
மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் வாணிவிழா நிகழ்வு Reviewed by Admin on October 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.