வர்த்தக சுட்டியில் இலங்கை சரிந்தது
உலக வங்கி கடைசியாக வெளியிட்ட 2013 தொழில் முயற்சியை நடத்துதல் சுட்டியில் முன்னர் 81 ஆவது இடத்திலிருந்த இலங்கை 85 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆயினும், சகல தென் ஆசிய நாடுகளிடையே இலங்கை முன்னணியில் உள்ளது. இதன் மூலம் இலங்கை இப்பிராந்தியத்தில் தொழில் செய்வதற்கு மிகவும் இலகுவான நாடாகியுள்ளது.
வர்த்தக சுட்டியில் இலங்கை சரிந்தது
Reviewed by Author
on
October 29, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment