அண்மைய செய்திகள்

recent
-

தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான கட்டணம் 5
சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on November 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.