அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாணக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மாவீரர் நினைவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

இதன் போது கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன,; மாகாணசபை உறுப்பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.



மாவீரர் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் Reviewed by NEWMANNAR on November 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.