அண்மைய செய்திகள்

recent
-

ஜனவரியில் சூரியக்கிரகணம்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூரிய கிரகணம் ஏற்படும் என வானியல் ஆய்வாளர் அனுர சி . பெரேரா தெரிவித்தார் . 

 இலங்கைக்கு மிக நெருக்கமாக தற்போது சூரியன் பயணிப்பதனால் சூரிய கிரகணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவர் அநுர சி . பெரேரா தெரிவித்தார் . 

 இச்சூரியக் கிரகணமானது உலக காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துமென்பதுவதுடன் பூமியின் ஒரு பகுதி மழையுடன் கூடிய காலநிலையையும் மற்றைய பகுதி வறட்சியுடன் கூடிய காலநிலையையும் கொண்டதாக இறக்குமென சி . பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார் . 

 ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஐசோன் விண்கற்கள் சூரியனுக்கு நெருக்கமாக பயணிப்பதனால் விண்கற்கள் வெடித்து எஞ்சிய பகுதியை காணக்கூடிய நிலையும் உருவாகுமென ஆய்வாளர் அநுர சி . பெரேரா மேலும் தெரிவித்துள்ளார் .
ஜனவரியில் சூரியக்கிரகணம். Reviewed by Admin on January 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.