சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்
Reviewed by Vijithan
on
August 20, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 20, 2026
Rating:


No comments:
Post a Comment