கலாநிதி மனோகரக்குருக்களின் 2ஆம் நினைவு முன்னிட்டு போட்டி நிகழ்வுகள் - 2014 - படங்கள்
கலாநிதி மனோகரக்குருக்களின் 2 ஆம் நினைவு தினத்தினை முன்னிட்டு போட்டி நிகழ்வானது 22.02.2014 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய கீரி ஸ்ரீ முருகன் அறநெறி, பெரியகடை ஞானவைரவர் அறநெறி, காட்டாஸ்பத்திரி முத்துமாரியம்மன் அறநெறி, உப்புக்குளம் சித்திவிநாயகர் அறநெறி, பிள்ளையார்பட்டி ஸ்ரீ ஞானவானி அறநெறி, கேதீச்சரம் கௌரியம்பாள் அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளார்கள்.
இவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 23.03.2014 ஆம் திகதியன்று கீரியில் அமைந்துள்ள கலாநிதி மனோகரக்குருக்கள் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நற்பனி மன்றம் தெரிவுத்துள்ளது.
கலாநிதி மனோகரக்குருக்களின் 2ஆம் நினைவு முன்னிட்டு போட்டி நிகழ்வுகள் - 2014 - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:
No comments:
Post a Comment