அரசாங்கம் அமெரிக்காவின் குற்றசாட்டை நிராகரிப்பு
யுத்தம் நிறைவடைந்த ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை நிராகரித்தது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவில் ராஜாங்க துணை செயலாளரான நிஷா பிஸ்வாலின் கருத்துக்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாக காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிஷா பிஸ்வால் கடந்த சனிக்கிழமையன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது 37 வருடங்களின் பின்னர் மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவவை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Reviewed by Author
on
February 03, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment