மலேசிய அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல் வீச்சு; கோபத்தின் உச்சத்தில் உறவினர்கள்! - வீடியோ
காணாமற்போயுள்ள விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் சிலர் மலேசிய அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல்களை எறிந்துள்ளனர்.
தமக்கு உண்மையைத் தெரிவிக்குமாறு கூறி அவர்கள் போத்தல்களை வீசியுள்ளனர்.
அதிகாரிகளுக்கும் பயணிகளின் உறவினர்களுக்கும் இடையில் பீஜிங்கில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மலேசிய அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல் வீச்சு; கோபத்தின் உச்சத்தில் உறவினர்கள்! - வீடியோ
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:

No comments:
Post a Comment