அண்மைய செய்திகள்

recent
-

3 நாட்களில் மதுபோதையிலிருந்த 586 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இன்றுக்காலை 6 மணிவரையிலும் நிறைவடைந்த 3 நாட்களில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இந்த விஷேட வேலைத்திட்டம் 10 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
3 நாட்களில் மதுபோதையிலிருந்த 586 சாரதிகள் கைது Reviewed by NEWMANNAR on April 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.