மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட மஸ்ஜித் நிர்வாகத்திடம் பேரீச்சம்பழம் வினியோகம்.
மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட மஸ்ஜித் நிர்வாகத்திடம் பேரித்தம்பழம் நேற்று திங்கட்கிழமை வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஹினைஸ்பாருக் அவர்களினால் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ரமழான் மாத பேரீச்சம்பழம் ஓப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட மஸ்ஜித் நிர்வாகத்திடம் பேரீச்சம்பழம் வினியோகம்.
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:

No comments:
Post a Comment