அண்மைய செய்திகள்

recent
-

ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹிந்தியில் லக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகனார், ஆனால் இப்படம் இவருக்கு தோல்வியை தான் தந்தது.

ஆனால் அதற்கு பிறகு முயற்சியால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் ட்விட்டரில் அதிக பின்தொடருனர்கள் (followers)  வைத்திருப்பவர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது.

இதில் தென்னிந்தியாவில் ஸ்ருதிஹாசன் தான் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்த இடத்தில் சித்தார்த்தும், தனுஷும் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan – 1.21 M followers
Siddharth – 1.11 M followers
Trisha Krishnan – 895 K followers
Dhanush – 861 k followers
Mahesh Babu – 813 K followers
Rajinikanth –  752 K followers

ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன் Reviewed by NEWMANNAR on July 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.