பாப்பரசரின் விஜயத்தின் போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாமென கோரிக்கை
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளதால், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாப்பரசரின் விஜயம் கத்தோலிக்க மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் ஆசிர்வாதம் மூன்றாவது தடவையாக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கிடைக்கவுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன குறிப்பிட்டார்.
பாப்பரசரின் விஜயத்தின் போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாமென கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 19, 2014
Rating:


No comments:
Post a Comment