பிரபல ஊடகவியலாளர் கருணாதாஸ சூரியாராச்சி சுகவீனம் காரணமாக நேற்று காலமானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கசூரி என அறியப்பட்ட இவர், நாவலாசியருக்கான விருது பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment