அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர் தின நிகழ்வு - 2014-Photos



மன்னார் பிரதேச செயலகத்தினால் வேர்லட் விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிறுவர் தின நிகழ்வு 22.11.2014 திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர்களினால் பேண்ட் வாத்திய கருவி இசைத்தல், 04 வயது சிறுமிகளின் வரவேற்பு நடனம், முன்பள்ளி
சிறார்களின் குழு நடனம் இடம்பெற்றது. 

இந்நிகழ்வினை பூண்டிமாதா முன்பள்ளி ஆசிரியர்கள் நெறிப்படுத்தியமை
குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்நிகழ்வுகளுக்கு சிறார்களை பங்குபற்றச் செய்து பரிசில்களும் வழங்கிய மன்னார் பிரதேச செயலாளர்

மற்றும் அலுவலர்களுக்கு எமது முன்பள்ளி சமூகம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.









சிறுவர் தின நிகழ்வு - 2014-Photos Reviewed by NEWMANNAR on November 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.