மன்னார் துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வு சங்கத்தினால் நடை பெற்ற சிறுவர் தின நிகழ்வு - Photos
மன்னார் துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வு சங்கத்தினால் நேற்று 22.11.2014 சிறுவர் தின நிகழ்வு மன்னார் YMCA மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.இந் நிகழ்விற்கு நெதர்லாந்திலிருந்து MR. GERT MUIS வருகை தந்திருந்தார்.இவர் 2001 இலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் வருகை தந்து மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசில்களையும் கற்றலுக்கான உதவிகளையும் வழங்கி வைத்து வருகின்றார்.
மன்னார் துயர் துடைப்பு மறறும் மறுவாழ்வு சங்கத்தினால் 80 இற்கும் மேற்பட்ட அநாதை சிறுவர்களும் மற்றும் 20 பல்கலைகழக மாணவர்களும்,மற்றும் ஆதரவற்ற 125 மாணவர்களும் பயனடைகின்றனர்.மேலும் குறிப்பிட்ட கஸ்ரப்பிரதேசங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான உதவித்தொகையினையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது
மன்னார் துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வு சங்கத்தினால் நடை பெற்ற சிறுவர் தின நிகழ்வு - Photos
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:

No comments:
Post a Comment