மற்றுமொரு பதவிக்காலத்திற்கு போட்டியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்து
மற்றுமொரு பதவிக்காலத்திற்கு போட்டியிடுவது தொடர்பான அபிப்பிராயம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணையாளருக்கு கிடைத்ததன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்செய்யும் தினம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் அறிவிக்கப்படும்
மற்றுமொரு பதவிக்காலத்திற்கு போட்டியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்து
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:


No comments:
Post a Comment