அண்மைய செய்திகள்

recent
-

மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

ஒபநாயக்க பகுதியில் மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

36 வயதான மனைவி மற்றும் 46 வயதான கணவர் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை Reviewed by NEWMANNAR on November 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.