பாப்பரசர் மடுவில் ஒரு மணி நேரம் தரித்து நிற்பார்-மன்னார் ஆயர்
ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வரும் புனித பாப்பரசர் 14 ஆம் திகதி வடமாகாணத்திலுள்ள மடு மாதா ஆலயத்தில் ஒரு மணித்தியாலயம் தரித்து நிற்பார் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
மடு மாதா ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொண்டு புனித பாப்பரசர் அங்கு மக்களையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசர் மடுவில் ஒரு மணி நேரம் தரித்து நிற்பார்-மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
9.jpg)

No comments:
Post a Comment