அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு


கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான ரயில் போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் ரயில் மார்க்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

ரயில் மார்க்கத்தை சீர்செய்யும் பணிகளை இன்றைய தினத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – மட்டக்களப்பு ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு Reviewed by NEWMANNAR on December 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.