மன்னாரில் வாக்களிப்பு ஆரம்பம்-Photos
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித்தேர்தல் இன்று வியாழக்கிழமை(8) ஆரம்பமாகி நடை பெற்று வருகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 79232 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இன்று காலை 10.15 மணியளவில் மன்னார் தாராபுரம் அல் மினா ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தமிழ்,முஸ்லீம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமையினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மன்னாரில் வாக்களிப்பு ஆரம்பம்-Photos
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:

No comments:
Post a Comment