ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இதற்கமைய ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நவீன்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரே இவ்வாறு சுதந்திரக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment