அண்மைய செய்திகள்

recent
-

உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக செப்டம்பர் பதிவு

உலக வரலாற்றில் கடந்த செப்டம்பர் மாதம் தான் மிகுந்த வெப்பமான மாதமாக பதிவாகியிருப்பதாக அமெரிக்காவின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், 1880 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரையான காலப்பகுதியில் 2015ஆம் ஆண்டு தான் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு எப்போதுமே இல்லாத அளவு வெப்பமாக உள்ளது என நாம் ஒவ்வொரு ஆண்டும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான ஆய்வு முடிவுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.

உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக செப்டம்பர் பதிவு Reviewed by NEWMANNAR on October 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.