மன்-சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் உயர்தரப்பரீட்சை-2015 முழுமையான முடிவுகள்...

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் 2015ம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்ழகத்திற்கு தேர்வாகியுள்ள மாணவர்களின் புள்ளியடிப்படையிலான நிலைகள்
மன்-சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வான முதல் 10 இடங்களைப்பெற்றுக்கொண்டவர்கள்… முழுமையான விபரங்களையும் சராசரிப்புள்ளிகளையும் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்களைம்….
கலைப்பிரிவு மாவட்ட நிலை
பசுபதி பானுஜா 02(3ஏ) (மெரிட்)
சிவனேசன் கிருசாந்தி 05(3ஏ)
கனகரட்ணம் ஆபிரன் 06(3ஏ)
மரியதாஸ் சலோமி 08(3ஏ)
ராஜேந்திரம் டிலக் ஷினி 17(ஏ2பி)
யோகநாதன் கிருஸனா 21(ஏ.பி.சி)
நடராசா வேணுகா 24(ஏ.பி.சி)
கனகரத்தினம் அபிலன் 29(2ஏ.சி)
ஜெயராசா டிலானி 32(ஏ2பி)
மைக்கல் ராஐன் சிவிஜா 33(2ஏ.சி)
ஐயம்பிள்ளை செல்வசக்தி 34((ஏ.பி.சி)
வர்த்தகப்பிரிவு மாவட்ட நிலை
புனிதராசா சிந்துஐன் 02(2ஏ-பி) உயர்சித்தி (மெரிட்)
பஞ்சராட்சம் நவநீதன் 08(3ஏ)
அன்ரனி சகிலன் கூஞ்னே 17(2ஏ.பி)
உதயகுமார் தர்சிகா 22(2ஏ.பி)
சங்கலிங்கம் பிரசாந்தினி 27(ஏ2பி)
கணிதப்பிரிவு மாவட்ட நிலை
அ-மு-அம்ஐத் 01(ஏ.பி.சி-இஞ்சினியர்)
மொ-ரசிக் இம்ரான் 14(3சி)
நசீம் முகமட் நிப்லான் 34(3எஸ்)
உயிரியல் பிரிவு மாவட்ட நிலை
தேவகுமார் தேவசுரேன் 03(ஏ.2பி-மருத்துவம்)
செல்வரஞ்சன் கோகுல்ராஐ 05(ஏ.2பி-மருத்துவம்)
யூலியஸ் nஐயராஐ; லோகு 06(ஏ.2பி-மருத்துவம்)
வாகிட் பாத்திமா சஹானா 07(ஏ.பி.எஸ்-பல் மருத்துவம்)
இருதயநாதன் சாநத்தியா குரூஸ் 12(ஏ.2சி)
சுண்முகலிங்கம் நிதாகரன் 15(2ஏ.எஸ்)
ஜெயந்திரன் கிருப்திகா 19(ஏ.பி.எஸ்)
செல்வராசா நவதீபன் 23(பி.2சி)
கில்மி முகமட் நஜ்வி 24(3சி)
துறை தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழம் சித்தியடைந்த வீதம்
கணிதம் 18 05 27.7
உயிரியல் 44 15 34.1
கலைப்பிரிவு 50 42 84.0
வர்த்தகப்பிரிவு 37 24 64.9
மொத்தம் 149 86
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
மன்-சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் உயர்தரப்பரீட்சை-2015 முழுமையான முடிவுகள்...
Reviewed by Author
on
January 13, 2016
Rating:

No comments:
Post a Comment