கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு...
குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய 51 வயதான அருணாசலம் இந்திரசேனன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் நீர்வேலியை வதிவிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையே ஆவார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு...
 Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment