அண்மைய செய்திகள்

recent
-

ஆபாசபட நடிகையுடன் ஹொட்டலில் தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு!


ரஷ்யாவில் கணனி விளையாட்டில் வெற்றி பெற்ற பள்ளிச்சிறுவனுக்கு கிடைத்துள்ள பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin(16) என்ற பள்ளி மாணவன், கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 பார்வையாளராக சென்று, virtual arms-யினை விற்பனை செய்துள்ளான்.

இதனால், இவனுக்கு ரஷ்யாவின் ஆபாசபட நடிகையான Ekaterina Makarova என்பவருடன் மொராக்கோ ஹொட்டலில் ஒரு மாதம் தங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சிறுவன் கூறியதாவது, இதனை கேட்டவுடன் என்னால் நம்பமுடியவில்லை, ஆனால் இது உண்மையான விடயம் என்பதை அந்த இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொண்ட பின்னர், எனக்கு சந்தோஷமாக இருந்தது.

நான் ஆபாசபட நடிகையை பார்ப்பதற்கு முன்னர் எனக்குள் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது, அதன் பின்னர் அவருடனான சந்திப்பு நன்றாக அமைந்தது, அவர் பார்ப்பதற்கு நல்ல உடல் அமைப்போடு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து எனது தாயாரிடம் கூறுகையில், அவரால் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை, இதனை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்தார்.

இப்படி ஒரு பரிசினை கொடுத்ததற்கு பதிலாக, 100,000 roubles கொடுத்திருக்கலாம் எனக்கூறினார், மேலும் எனக்கு தேர்வு உள்ளது நான் படிக்க வேண்டும். இப்படி ஒரு பரிசால் என் மகள் பைத்தியமாகிவிடுவான் என்று கூறி அதனை எதிர்த்தார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆபாசபட நடிகை கூறியதாவது, அம்மாணவன் என்னுடன் மாஸ்கோவிற்கு செல்ல தயாராகிவிட்டான், மாஸ்கோவில் ஹொட்டல் அறையில் என்னுடன் தங்குவதற்கு அம்மாணவனுக்கு விருப்பம் என்றால் என்னுடன் தங்கட்டும், இல்லையென்றால் வேறு இடத்திற்கு பயணிக்காலம், இதனால் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அவனுடைய புகைப்படங்களை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்தவிட்டது என்று கூறியுள்ளார்.

இந்த பரிசானது மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



ஆபாசபட நடிகையுடன் ஹொட்டலில் தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு! Reviewed by Author on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.