மன்னார் மாவட்ட செயலகம் முதல் தடவையாக விசேட சான்றிதலை பெற்றுக்கொண்டது-2014
தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு போட்டியில் மன்னார் மாவட்ட செயலகம் முதல் தடவையாக 2014ம் ஆண்டிற்காக விசேட சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நானாட்டான் மற்றும் மடுப்பிரதேசங்கள் 03ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. இம்முறை நானாட்டான் சிறப்புச்சான்றிதலை பெற்றுக்கொண்டது. மடுப்பிரதேச செயலகம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 2016ம்ஆண்றிற்காக போட்டிகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன…
கடந்த ஆண்டு நானாட்டான் மற்றும் மடுப்பிரதேசங்கள் 03ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. இம்முறை நானாட்டான் சிறப்புச்சான்றிதலை பெற்றுக்கொண்டது. மடுப்பிரதேச செயலகம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 2016ம்ஆண்றிற்காக போட்டிகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன…
மன்னார் மாவட்ட செயலகம் முதல் தடவையாக விசேட சான்றிதலை பெற்றுக்கொண்டது-2014
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment