மன்னார் நகர சபையின் புதிய மாடிக்கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படம்
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பழமையான கட்டிடமான மன்னார் நகரசபைக்கட்டிடத்தின் நிலமையையும் பாவனைக்கு போதியதாகவும் இல்லாமையினாலும் நகரசபைச்செயலாளர் அவர்கள் மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களுடன் இணைந்து வடக்குமாகாண அமைச்சுக்கு தொரியப்படுத்தியதற்கு அமைவாக வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளுக்கினங்க நெல்சிப்திட்டத்தின் கீழ் 25 மில்லியன் ரூபா செலவில் புதிய நகரசபை அலுவலகமானது 120 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய 2மாடிக்கட்டிடத்திற்கான கீழ்பகுதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10-30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நான்கு மதங்களினைச்சேர்ந்த தலைவர்கள் நகரசபை செயலாளர் அலுவலகப்பணியாளர்க்ள் அதகாரிகள் திட்டமுகாமையாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் நகர சபையின் புதிய மாடிக்கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படம்
Reviewed by Author
on
March 04, 2016
Rating:
No comments:
Post a Comment