முறுகண்டி பகுதியில் விபத்து
முறுகண்டி பகுதியில் இன்று முருகண்டி ஆலயத்துக்கு முன்பாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சியிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றுடன் கப் ரக வாகனம் இடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த டிப்பர் ஒன்றுடன் கப் ரக வாகனம் இடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முறுகண்டி பகுதியில் விபத்து
Reviewed by NEWMANNAR
on
May 29, 2016
Rating:

No comments:
Post a Comment