விரைவில் உங்கள் மன்னார் இணையத்தில் (NewMannar.com ) இன்னொரு சேவையாக "கேள்வி -பதில்"
எமது மன்னார் இணையத்தின் (NewMannar.com ) மற்றுமொரு பரிமாணமாக "கேள்வி-பதில்" என்கின்ற விடயத்தினை அறிமுகப்படுத்துகிறோம் என்பதை எமது வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம் .
இதில் வாசகர்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
வாசகர் தேவையான ஆரோக்கியமான அவசியமான கேள்விகளை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதில் வாசகர்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும். அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
வாசகர் தேவையான ஆரோக்கியமான அவசியமான கேள்விகளை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விரைவில் உங்கள் மன்னார் இணையத்தில் (NewMannar.com ) இன்னொரு சேவையாக "கேள்வி -பதில்"
Reviewed by NEWMANNAR
on
June 30, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment