மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 25% வீதம் பெண்களை உள்வாங்குதல் எனும் தொனிப்பொருளில்......
மாற்றுக்கொள்கைக்ளுக்கான நிலையத்தின் அனுசரனையுடன் சமாதானத்திற்கான புதிய உதயம்
நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற
தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது" கலந்துரையாடலில் மன்னார்
மாவட்டத்தின் பெரிய கடை RDS மண்டபத்தில் 27-08-2016 மாலை 3-00 மணியளவில்......நடைபெற்றது.
வருகின்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 25% வீதம் பெண்களை உள்வாங்குதல் எனும் தொனிப்பொருளில் "எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது"கலந்துரையாடலில் பெண்களின் வலுப்படுத்தல் விழிப்புனர்வு ஏற்படுத்தல் தொடர்புடைய விடையங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
மாதர் அமைப்புக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வருகின்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 25% வீதம் பெண்களை உள்வாங்குதல் எனும் தொனிப்பொருளில் "எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது"கலந்துரையாடலில் பெண்களின் வலுப்படுத்தல் விழிப்புனர்வு ஏற்படுத்தல் தொடர்புடைய விடையங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
மாதர் அமைப்புக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 25% வீதம் பெண்களை உள்வாங்குதல் எனும் தொனிப்பொருளில்......
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment