அண்மைய செய்திகள்

recent
-

தரம் 5 புலமை பரிசில் பரீடசையில் மன்னாரில் 8ம் இடத்தில் செல்வன்.சோதிலிங்கம் பிரனுஜன் -Photo


தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில்  174 புள்ளிகளை பெற்று  8ம் இடத்தினை மன்/சித்திவிநாயகர்  இந்து தேசிய பாடசாலையை சேர்ந்த செல்வன்.சோதிலிங்கம் பிரனுஜன் சித்தியடைந்துள்ளார் .இவர் பாடசாலைமடடத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.


பிரனுஜனுக்கு வாழ்த்துக்கள்.


தரம் 5 புலமை பரிசில் பரீடசையில் மன்னாரில் 8ம் இடத்தில் செல்வன்.சோதிலிங்கம் பிரனுஜன் -Photo Reviewed by NEWMANNAR on October 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.